ஒரு ஆண், எப்படா இந்த ஜட்டியை கழட்டி எறிந்து விட்டு ஃப்ரீயா இருக்கலாம் என்று ஏங்க ஆரம்பிக்கிறான அப்பவோ அவனுடைய ஜட்டி தெரிவில் பிரச்சனை இருப்பதை உறுதி செய்யலாம். ஆண்கள் தெரிவு செய்து அணியும் ஜட்டியானது அவர்களின் பாலுறுப்புகளுக்கு ஒரு பாலாடை போல அமைய வேண்டும். அந்த ஜட்டியினுள் ஆண்களின் ஆண்குறியும், விதைகளும் ஒரு பொட்டலமாக வேண்டும். மாறாக ஒரு சாக்கு மூட்டையில் கட்டியது போன்று உணரக் கூடாது.
ஆண்கள் சரியான ஜட்டியை அணியாவிட்டால் அவர்களின் ஆண்குறியின் முனை வெளித்தெரிவதை மறைக்க முடியாது.
ஜட்டியின் பின் பகுதியிலும், முன் பகுதியிலும் தேவைக்கு அதிகமான துணி தொங்கும். ஆண்களின் சூத்துப் பிளவுக்குள் ஜட்டியின் துணி அதிகம் சொருகுப்பட்டு அவஸ்தை கொடுக்கும். ஜட்டியின் கால் பகுதியில் அதிக சுருக்கங்கள் இருக்கும். ஜட்டியின் கால்கள் உருண்டு கொள்ளும். ஆண்களின் ஆண்குறியையும், விதைகளையும் தாங்கி வைத்து தாலாட்ட வேண்டிய ஜட்டியே அவற்றை தொங்க விடும். ஜட்டி அணிந்திருந்தாலும், உங்கள் ஆண்குறி விறைப்படையும் போது, அது கொடிக்கம்பம் போல நீட்டிக் கொண்டு வெளித்தெரியும். நீண்ட நேரம் அந்த ஜட்டியை ஆண்களால் அணிந்திருக்க முடியாது. ஜட்டி அதிகம் தளர்வாக இருப்பது போல உணரலாம். ஜட்டி அதிகம் இறுக்கமாக இருப்பது போல உணரலாம். ஜட்டியின் கால்கள் தொடைகளை வெட்டுவது போல இறுக்குவது போல உணரலாம்.
Keywords: ஆண்களின் ஜட்டி தெரிவுகள் சரியானதா என்பதை உறுதி செய்வது எப்படி?








































































Comments
Post a Comment