ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூரிலிருந்து கிளாம்பாக்கத்திற்கு வந்தேன். அப்போது மூட் அதிகமாக இருந்ததால், அவுட்டோர் ட்ரை பண்ணலாம் என்று பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியே வந்தேன். கையில் ஒரு பேக் வைத்திருந்தேன்.
பேக்கை மாட்டிக்கொண்டு ஊரப்பாக்கம் லைனில் நடந்தேன். பஸ் ஸ்டாண்டிலிருந்து சுமார் 30 மீட்டர் தூரத்திலேயே ஒரு அண்ணன் சைக்கிளில் டீ விற்றுக்கொண்டிருந்தார். அந்தப் பகுதியிலேயே சிறுநீர் கழிப்பார்கள். கொஞ்சம் தள்ளி ஒரு சிமெண்ட் ரோடு இருந்தது.
அதாவது, பஸ் ஸ்டாண்டுக்கும் பார்க்குக்கும் நடுவில் ஒரு அவுட்டோர் இடம் இருக்கும். அங்கு முன்னாடி சிறுநீர் கழிப்பார்கள். கொஞ்சம் தள்ளி சரக்கு அடிப்பார்கள். கொஞ்சம் உள்ளே ஒரு மரமும் தொட்டியும் இருக்கும். அங்கே ஃபன்(Gay Fun) நடக்கும்.
நான் பேக்கை மாட்டிக்கொண்டு அந்தச் சிமெண்ட் ரோட்டில் சிறுநீர் கழித்தேன். ஆர்வம் மிகுதியால் உள்ளே போனேன். உள்ளே போய் தொட்டிக்குப் பக்கத்தில் நின்றேன். ஒரு மொட்டை அடித்த 28 வயது ஜிம் பாய் லுங்கியுடன் அங்கே ரவுண்ட் அடித்துக்கொண்டிருந்தான்.
நான் அவனைக் கண்டுகொள்ளவில்லை. அவன் திரும்பவும் நடந்தான். இருவரும் கண்களைச் சந்தித்துக்கொண்டோம்.
திடீரென்று லுங்கியை தலைக்கு மேலாக அவிழ்த்து, தோளில் போட்டுக் கொண்டு ஷார்ட்ஸ் உடன் உட்கார்ந்தான். கொஞ்ச நேரம் கழித்து எழுந்து, ஆண்குறியை வெளியே எடுத்து, புளுத்தி ஆட்டி காட்டினான்.
நான் சட்டென்று நகர்ந்ததும், அவன் உடனே நேராக நிற்பது போல நடிக்க ஆரம்பித்தான். நான் எதுவும் சொல்லவில்லை.
இதுல அவன் கே(Gay) போல எல்லாம் பண்ணிட்டு, ஃபைனல்ல ஸ்ட்ரெயிட்(Straight) போல ஆக்ஷன் போட்டான். அவன்தான் என்னை அப்ரோச் பண்ணான். நான் திரும்பிப் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
அப்போது அவன் ஒரு பீர் பாட்டிலை எடுத்து தரையில் உடைத்தான். என் சட்டையின் காலரைப் பிடித்து இறுக்கிக் கொண்டு..
“காசு கொடு, மொபைல் கொடு” என்று மிரட்டினான்.
நான் அவனிடம், “உன்னைப் போல பல பேரைப் பார்த்தவன் நான். உன்னால் முடிஞ்சதைப் பாரு” என்று சொல்லிவிட்டு, “அங்க பாரு, என் ஃபிரண்ட் நிக்கிறார்” என்று சொன்னேன்.
அவன் அந்தப் பக்கமாகத் திரும்பிப் பார்த்ததும், அவனிடமிருந்து நழுவி முன்னால் ரோட்டுக்கு வந்துவிட்டேன். அன்று எப்படியோ சட்டென்று ஒரு ஐடியா செய்து தப்பித்துவிட்டேன்.
Guys, நான் என்ன சொல்றேன்னா… கண்டதும் காமம் ஆபத்தானது! Gay Cruising Spot இல் நீங்கள் சந்திக்கும் எல்லா ஆம்பளைங்களும் Gay, Bisexual ஆண்களாக இருக்காது. முதலில் பொது இடத்தில் வைத்து அவன் தன்னினச்சேர்க்கையாளன் தானா என்பதை வழமையான கேள்விகள் கேட்டு, யாருக்கும் தெரியாமல் குஞ்சைப் பிடித்து அமுக்கி, அது ஆம்பள தொட்டா விறைப்படையுதா என்று Verify பண்ணிட்டு ஓரமா ஒதுங்குங்க.

Comments
Post a Comment