ஒரு ஆண் தான் என்ன ஜட்டி அணிகிறேன், என்ன ஜட்டி பிராண்ட் ஜட்டிகளை பயன்படுத்துகிறேன், என்ன கலர் ஜட்டி போடுகிறேன் என்பதை வெளிக்காட்டுவதற்காக, மாத்திரம் அவனுடைய ஜட்டி அல்லது ஜட்டியின் இடுப்புப்பட்டை(Waistband) வெளித்தெரியும் வகையில் ஜீன்ஸ், பேண்ட், ஷார்ட்ஸ்களை அணிவதில்லை. அவன் அணியும் Underwear Brand யை Instagram Influencers போல விளம்பரப்படுத்துவதற்காக(Promote) அவ்வாறு அணிவதில்லை.
மற்றவர்களை தம்மை நோக்கி ஈர்க்க, தம் மீது மற்றவர்களுக்கு ஆசை ஏற்பட தூண்ட, இயல்பாகவே ஆண்களின் இடுப்புப் பகுதியை Highlight செய்து வெளிக்காட்ட ஆண்கள் விரும்புவது உண்டு.








Comments
Post a Comment