அடிவயிற்று சூடு அனைத்துக்கும் கேடு என்பார்கள். உடல் சூடு ஆகினால் தாம்பத்திய உறவு கெடும் அதாவது உடலுறவில் நாட்டம் குறையும். ஆண் பெண் மலட்டுத்தன்மையை அடைய முக்கிய காரணம் உடல் சூடு ஆகும். உடலில் அதிகப்படியான வெப்பம் இருக்கும்போது சோர்வு, அசதி மற்றும் தலைவலி ஏற்பட்டு உடலுறவில் ஆர்வம் குறைந்துவிடும்.
ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுவதற்குக் கூட உடல் உஷ்ணம் தான் காரணமாகும். உடல் சூடு அதிகமாகி, ஆண்களின் விதைகள் அதிகம் உஷ்ணமடைந்து விட்டால், இரவு தூக்கத்தில் விந்து வெளியேறுவதற்கு(சொப்பன ஸ்கலிதம்) அதிக வாய்ப்பு ஏற்படும்.
உடல் சூட்டை குறைக்க, உடல் சூடு தணிய ஆண்கள் ஈரத்துணியை அடிவயிற்றில் கட்டுவது காலங்காலமாக கடைப்பிடிக்கும் பழக்கமாகும். அதே போல வாரா வாரம் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலமும் உடலில் உள்ள சூடு தணியும். சில ஆண்கள் தினமும் கூட அவர்களின் விதைகளுக்கு நல்லெண்ணெய் பூசுவது உண்டு.
உடல் சூட்டை தணிக்க விரும்பும் ஆண்கள் தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றைச் சுற்றி, ஒரு துண்டை நன்கு குளிர்ந்த நீரில் நனைத்து, பிழிந்து கட்டிக் கொள்வர். ஆண்கள் ஈரத்துண்டை குறைந்தது 10 நிமிடங்களாவது கட்டிக் கொண்டு படுத்திருக்க வேண்டும்.
ஈரத்துணி சிகிச்சை(Wet Pack Treatment/Hydrotherapy) என்பது இயற்கை மருத்துவத்தில்(Naturopathy) உடல் சூட்டைத் தணிக்கவும், பல்வேறு நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய சிகிச்சை முறையாகும்.
செக்ஸ் வாடையே இல்லாமல் காய்ந்து போயிருக்கும் இளைஞர்களுக்கு உடலுறவு கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும் நிலை ஏற்பட்டால், அவர்களை அறியாமலேயே அவர்கள் அதிகம் பதற்றமடைவார்கள், உற்சாகமடைவார்கள். நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்த சாமான்(பொருள்), பயன்பாட்டிற்கு தயாராகும். உடல் முழுவது ஒரு சூடு பரவும். ஆண்களுக்கு காம உணர்ச்சி அல்லது பாலியல் வேட்கை(Libido) அதிகரிக்கும் போது ரத்த ஓட்டம் அதிகமாகி, உடல் இயக்கங்கள் தீவிரமடைவதால் லேசான உடல் வெப்பம் அல்லது துடிப்பு அதிகரிக்கலாம். இதனை காமக் காய்ச்சல், செக்ஸ் காய்ச்சல் என்பர்.
ஆசையில் ஆண்களின் ஆண்குறி நன்கு விறைப்படைந்து துடிக்கும். ஆனால் ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ் நிலையால், உடலுறவு கொள்வதற்கான வாய்ப்பு கடைசி நேரத்தில் தடைப்பட்டால், ஆண்கள் மிகவும் மனமுடைந்து விடுவார்கள். அவ்வாறான நிலையில், காமத்தீ பற்றி எரியும் அவர்களின் உடல் சூட்டை அடிவயிற்றில் ஈரத்துணி கட்டி, தணிக்கும் பழக்கம் அந்தக் காலத்து ஆண்களிடம் இருந்தது.
காம இச்சை தூண்டப்பட்ட ஆண்களுக்கு அடிக்கடி ஆண்குறி விறைப்படையும், அதனால் தூக்கம் கூட பாதிப்படையும். தூங்க முடியமல் அவதிப்பட வேண்டிய நிலை கூட ஏற்படலாம். கை அடித்தால் தான் சரி என்று யோசிக்க தோன்றும். பொதுவாகவே குளிருக்கு ஆண்களின் ஆண்குறி சுருங்கி விடுவது உண்டு. ஆகவே அவ்வாறான சந்தர்ப்பத்தில் அடிவயிற்றில் ஈரத்துணியை சுற்றிக் கொண்டு தூங்கினால் ஆண்குறி விறைப்பு தணியும். நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.
ஆனால் இந்தக் காலத்து ஆண்கள் உடல் சூட்டை கை அடித்து தணிக்கிறார்கள். நெருக்கமான ஒரு ஆண் நண்பன் கிடைத்தால் சூடு தணிய சுன்னியை ஊம்பக் கொடுக்கிறார்கள். அதே போல நெருக்கமான ஒரு ஆண் துணை கிடைத்தால், சூடு தணிய சூத்தடிக்கிறார்கள்.



Comments
Post a Comment