ஆம்பளைங்க எதுக்கு காண்டம் போடனும்? காண்டம் போடுறவங்க எல்லாம் தப்பான ஆண்களா? பாக்கெட்டில் அல்லது பர்ஸில் காண்டம்(ஆணுறை) வைத்திருக்கும் ஆண்கள் எல்லாம் தப்பான ஆண்களா? விபச்சாரிகளுடன் படுக்கும் ஆண்களா? கண்ட கண்ட ஆம்பளைங்களை சூத்தடிக்கும் ஆண்களா? நிறுத்துங்க. ஒரு ஆம்பள கையில காண்டம் இருந்தால், அவனை விட பொறுப்பான ஆண் வேறு யாரும் இல்லை எனலாம்.
இங்க யாரும் உத்தமன் இல்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போது சீதை தேடும் ராமன் கூட வாய்ப்பை பயன்படுத்தத்தான் செய்வான். ஆனால் செய்யிற தப்பை சரியா செய்வது எப்படி? அதனால் இன்னொருவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது எப்படி? ஆசைப்பட்டு புண்டைய விரிச்சதுக்காக, இன்னொருத்தன் குழந்தையை எல்லா பெண்களும் சுமக்க விரும்பமாட்டார்கள்.
ஆணுறை, அல்லது காண்டம் என்பது வெறுமனே விபச்சாரிகளுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களும், திருமணத்திற்கு முன்னர் காதலியுடன் உடலுறவு கொள்ள விரும்பும் ஆண்களும், அடுத்தவன் பொண்டாட்டி கூட கள்ளத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் ஆண்களும், ஆண்குறியை கண்டவர்களுக்கும் ஊம்பக் கொடுக்கும் ஆண்களும், ஆண்களையும் குண்டியடிக்கும் ஆண்களும் அவர்களின் ஆண்குறிக்கு அணியும் பாதுகாப்பு கவசம், மற்றும் எந்தவொரு பக்கவிளைவுகளும் அற்ற கருத்தடை சாதனமாகும்.
ஆண்கள் ஆணுறை அணிந்து உடலுறவு கொள்வதன் மூலம் பால்வினை நோய் தொற்றுகள் பரவுவதையும், தேவையற்ற கர்ப்பங்கள் உருவாகி ஒரு குழந்தையை அநாதையாகுவதை தவிர்ப்பதற்கும் பயன்படுத்தும் கருத்தடை, மற்றும் பாதுகாப்பு உறை அல்ல.
கன்னிப் பசங்க, கல்யாணம் ஆகாத இளைஞர்கள் மாத்திரம் அல்ல, திருமணம் ஆன ஆண்களும் அவசியம் காண்டம் அணிய பழக வேண்டும். அதன் மூலமே ஆசைப்பட்டு ஒவ்வொரு நாளும் பொண்டாட்டி கூட படுத்தாலும், குடும்பத்தை நடத்த கஷ்டப்படும் வகையில் குழந்தை குட்டிகள் பிறக்காது. தன் குடும்பத்தை திட்டமிட்டு அமைக்க விரும்பும் ஒவ்வொரு ஆணும், காண்டம் அணியக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அது மாத்திரமல்லாது, கண்ட கண்ட கருத்தடை மாத்திரைகளை தமது மனைவியை எடுத்துக் கொள்ள நிர்பந்தித்து, அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கும் ஆண்களை விட, பொண்டாட்டியை கஷ்டப்படுத்தாமல், காண்டம் அணிந்து பாதுகாப்பாக உடலுறவு கொள்ளும் ஆண்கள் தான் உண்மையான ஆம்பளைங்க.


Comments
Post a Comment