மெம்பிஸைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர், தீவிர அடிப்படைவாத கிறிஸ்தவ மத முறைகள் மூலம் தன்னை Straight ஆக மாற்றிக் கொள்வதற்கான பாலீர்ப்பு மாற்ற சிகிச்சைத் திட்டத்திலிருந்து(Conversion Therapy Program) விலக்கிக் கொண்ட பிறகு, தனது தந்தை தன்னை நீதிமன்றத்திற்கு அழைத்ததாக கூறியுள்ளார்.
தன் மீது தனது தந்தை சுமத்திய குற்றச்சாட்டுக்களும், தன் மீது போடப்பட்ட வழக்குகளும், தன்னிடம் இருந்து அவர் கோரிய நஷ்ட ஈடும் தன்னை மன அழுத்ததிற்கு உள்ளாக்கியதாக அவர் கூறினார்.
ஒரு ஆண் Straight, Bisexual, Gay ஆக பிறப்பது, மாறுவதும் அவன் கையில் இல்லை என்ற அடிப்படை உண்மையை புரிந்து கொள்ள இந்த சமூகம் மறுப்பது ஏன்? இது ஒரு மன நோய் அல்ல. இது ஒரு இயற்கை தெரிவு. ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து ஆண்குறி விறைப்படையாவிட்டால், அவன் அவளுடன் எப்படி உடலுறவு கொள்வான்?
மைக்கேல் டால்பர்ட்(Michael Talbert), தனது தந்தை கிரிகோரி(Gregory), தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்(தன்னினச்சேர்க்கையாளர்) என்பதைக் கண்டறிந்த பிறகு, தன்னை அந்தத் திட்டத்தில் சேர்த்ததாகவும், Straight ஆக மாற மாற மறுத்தால் வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவதாக மிரட்டியதாகவும் கூறினார்.
மைக்கேல் அந்தத் திட்டத்தில் சுமார் ஒரு மாதம் இருந்தார். பின்னர், தனக்குச் சாபம் இருப்பதாகவும், நான் நரகத்திற்குச் செல்லப் போவதாகவும், தன்னை "சரிசெய்ய" வேண்டும் என்றும் அந்த திட்டத்தை செயற்படுத்துபவர்கள் தன்னிடம் கூறியதாக அவர் கூறினார்.
இறுதியில், அவர் அங்கிருந்து வெளியேறி தனது நெருங்கிய நண்பருடன் குடியேறினார். அந்த தருணம் தான், தான் முதன்முறையாக சுதந்திரமாக உணர்ந்த தருணம் என்று மைக்கேல் கூறினார்.
பின்னர், அந்தத் திட்டத்திற்காகச் செலவழித்த பணத்தை மீட்க, அவரது தந்தை நீதிமன்றத்தில் $6,000 டொலர்களை அவரது மகனிடம் நஷ்ட ஈடாக கோரியதாகக் கூறப்படுகிறது.
நீதிபதி எபோனி கே. வில்லியம்ஸ்(Judge Eboni K. Williams) இந்தக் கோரிக்கையைத் தள்ளுபடி செய்ததுடன், மைக்கேல் மீது அவரது குடும்பத்தினரால் கொடுக்கப்பட்ட அழுத்தத்தையும் கடுமையாக விமர்சித்தார். அவர் சபிக்கப்படவில்லை என்று அவரிடம் கூறினார்.
உடலுறவு கொள்ளும் போது நீங்கள் ஆணுறை அணிந்திருந்தால் அவர் உங்களுக்கு மகனாக பிறந்திருக்க மாட்டார் என்றும் கூறியுள்ளார். அவருக்கு உங்களை விட ஒரு சிறந்த தந்தை கிடைக்க இருந்த வாய்ப்பை நீங்கள் தான் காண்டம் அணியாமல் தட்டிப்பறித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் முன்னெடுக்கப்படும் தன்னினச்சேர்க்கையாளர்களை Straight ஆண்களாக மாற்றும் திட்டங்கள் மூட நம்பிக்கை, அடிப்படைவாதம் தாங்கிய திட்டங்களாகும்.
Keywords: Fundamentalism and Extremism. An 18-year-old from Memphis says his father took him to court after he quit a religious conversion therapy program. Michael Talbert said his father, Gregory, enrolled him after discovering he was gay and threatened to kick him out if he refused to change. Michael stayed in the program for about a month. He later said he was told he was cursed, going to hell and needed to be “fixed.” Eventually, he left and moved in with his best friend. Michael said it was the first time he had ever felt free. His father then reportedly demanded $6,000 in court to recover the money spent on the program. Judge Eboni K. Williams dismissed the claim and strongly criticized the pressure placed on Michael. She told him he was not cursed. He was worthy, loved and did not need to be fixed.






Comments
Post a Comment