Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் சுன்னத் செய்தால் பால்வினை நோய் தொற்றை சரி செய்யலாமா?

நடிகர் விஜய் அவர்களுக்கு பால்வினை நோய் தொற்று ஏற்பட்டதற்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக அவருடைய ஆண்குறியின் முன் தோலை(Foreskin) ஒரு குறிப்பிட்ட மருத்துவர் நீக்கியதாக ஒரு பேஸ்புக் பதிவு பலரது கண்ணில் பட்டது. 

Manly Topics Blog
நடிகரும் தற்போதைய தமிழக முதல்வருமான திரு.ஜோசப் விஜய் அவர்கள் சுன்னத் செய்து கொண்டாரா? இல்லையா? என்பது அவரது தனிப்பட்ட தகவல் ஆகும். ஆனால் பகிரப்பட்டது, அரசியல் சேறு பூசும் போலிச் செய்தியாக இருந்தாலும் அதில் மருத்துவம் சார்ந்த தவறான தகவல் இணைக்கப்பட்டுள்ளமையானது பலரை தவறாக வழி நடத்தலாம்.

பால்வினை நோய் தொற்று ஏற்பட்டால் சிகிச்சையின் ஒரு பகுதியாக ஆண்குறியின் முன் தோல் நீக்கப்படுமா? என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

Fact Check Post: எந்த விதமான பாலியல் நோய்த்தொற்றுக்கும் ஆண்குறி தோலை அகற்ற வேண்டிய அவசியமில்லை. பதிவு அடிப்படை மருத்துவ புரிதல் அற்றது. இதன் காரணமாக யாரும் அச்சமடைய தேவையில்லை.

Actor Vijay Circumcision Post - Fact Check

மருத்துவர்கள் எப்போது சுன்னத் செய்து கொள்ள பரிந்துரைப்பார்கள்?

வயதுக்கு வந்த ஆண்களால் அவர்களின் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்கு இயலுமை இருக்க வேண்டும். ஆண்களுக்கு Phimosis என்னும் முன் தோல் குறுக்கம் பிரச்சனை இருந்தால் அவர்களால் அவர்களின் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முடியாது போகலாம். Phimosis நிலைமையை சரி செய்யவும் வைத்தியர்கள் சுன்னத் செய்ய பரிந்துரைப்பது உண்டு.

அளவுக்கு அதிகமாக நீளமான முன் தோலை உடைய ஆண்களுக்கும் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ சுன்னத் செய்து கொள்ள வைத்தியர்கள் பரிந்துரைப்பது உண்டு.

ஆண்களின் ஆண்குறியின் மொட்டில் Balanitis என்னும் நோய் நிலைமை ஏற்படுவது உண்டு. பாலனிடிஸ்(Balanitis) என்பது ஆண்குறியின் முனையிலும், மொட்டுப் பகுதியிலும் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சல் ஆகும்.

ஆண்குறி முனையில் சிவத்தல் மற்றும் வீக்கம், கடுமையான அரிப்பு அல்லது எரிச்சல், சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரியும் உணர்வு, முன்தோலின் அடியில் துர்நாற்றத்துடன் கூடிய திரவம் வெளியேறுதல், ஆண்குறியின் மொட்டில் சிறிய வெடிப்புகள் அல்லது புண்கள் ஏற்படுவது Balanitis இன் அறிகுறியாகும்.

பாலனிடிஸ் என்பது ஆண்குறியின் தலைப்பகுதியில்(Glans of Penis) ஏற்படும் ஒரு வகையான தோல் அழற்சி ஆகும். இது பொதுவாக விருத்தசேதனம்/சுன்னத்(Circumcision) செய்யப்படாத ஆண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. இது ஒரு பாலியல் ரீதியாகப் பரவும் நோய் அல்ல.

ஆண்குறியைச் சுத்தமாகப் பராமரிக்காமல் இருப்பது மற்றும் முன்தோலின் அடியில் வியர்வை, அழுக்கு சேர்வது, ஆண்களின் ஆண்குறியில் ஈஸ்ட்(Candida), பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுவது. அந்தரங்கப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட வாசனை திரவியங்கள் உள்ள சோப்புகள், ஷவர் ஜெல்(Shower gels) அல்லது லாண்டரி பவுடர்களால் ஏற்பட்ட ஒவ்வாமை. வெளியேறும் சிறுநீரில் உள்ள அதிகப்படியான சர்க்கரை(நீரிழிவு நோய்) பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியைத் தூண்டுவது போன்றன இதற்கான காரணங்களாக அமையலாம்.

அப்பகுதியை வெதுவெதுப்பான நீரால் தினமும் மென்மையாகக் கழுவி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கடுமையான சோப்புகள் அல்லது ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்படி பூஞ்சை எதிர்ப்பு(Antifungal) அல்லது பாக்டீரியா எதிர்ப்பு(Antibiotic) களிம்புகளைப்(Creams/Gels) பயன்படுத்தலாம். இந்நோய் மீண்டும் மீண்டும் தீவிரமாகப் பாதித்தால், மருத்துவர்கள் சிறிய அறுவை சிகிச்சையான விருத்தசேதனம்(Circumcision) செய்யப் பரிந்துரைக்கலாம்.

குறிப்பு: பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ள நேரிட்டால் 40 நாட்களுக்கு பிறகு கீழ்க்கண்ட மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ளவும்.

HIV 1&2, VDRL, HbsAg

இவற்றுள் HIV மட்டுமே குணப்படுத்த இயலாது.

Fact Checked by Balaji
Evidence - Nil
Scientific Facts - No Support in this Case
Final Conclusion - Wrong information.

நன்றி,
Don Raj

Keywords: சுன்னத் செய்த ஆண்களுக்கு பால்வினை நோய் தொற்றுகள் ஏற்படாதா?

Comments

Popular posts from this blog

ஆண்கள் ஏன் Boxer Briefs ஜட்டி அணிவதை தவிர்க்க வேண்டும்?

பார்ப்பதற்கு உடலுடன் ஒட்டியது போன்ற ஷார்ட்ஸ் அணிந்திருப்பது போல தோற்றத்தைக் கொடுத்து, ஆண்களின் கூச்ச சுபாவத்தை மறைக்க உதவும் Boxer Briefs, Trunks வகை ஜட்டிகளை, குறிப்பாக கால்கள் நீளமான பாக்ஸர் ஜட்டிகளை அன்றாடம் பயன்படுத்துவதை ஆண்கள் ஏன் தவிர்க்க வேண்டும்? கூச்ச சுபாவம் என்பது ஆண்மையின் அடையாளம் அல்ல. அதனை நினைவில் வைத்துக் கொண்டு தேவைக்கு அதிகமாக அந்தரங்கப் பகுதியை மறைக்கும் வகையில் நீளமான கால்களை உடைய பாக்ஸர் ஜட்டிகளை ஆண்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அது ஆண்மைக்கு அழகல்ல. அதே நேரம், அதிகம் நீளமான கால்களை உடைய பாக்ஸர் ஜட்டியை அணிந்திருக்கும் போது உள் தொடை பகுதிகளில் ஜட்டியின் துணி உராய்வதால் Chafing(சாஃபிங்/சேஃபிங்) ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.  Chafing என்பது துணி தோலுடன் உராய்வதால் தோல் பகுதி சிவத்து, கொப்பளங்கள் தோன்றி, ஊசி குத்துவது போன்ற வலியை ஏற்படுத்தி, அரைப்பகுதி அவிந்தது போல எரிச்சலை ஏற்படுத்தும் மருத்துவ நிலைமையாகும். இறுக்கமான ஜட்டி அணியும் ஆண்களுக்கு இது அடிக்கடி ஏற்படும். அந்த நிலைமை சரியாகும் வரை அவர்களால் ஜட்டி கூட போட முடியாது போகலாம். இந்த நிலை...

மாப்பிள்ளை போட்ட ஜாக்கி ஜட்டி

அவனுக்கு சின்ன வயசில இருந்தே ஜட்டி போட்டு பழக்கமே இல்லை.. அந்நிலையில் அவனுக்கு பக்கத்து ஊரில் பெண் பார்த்து கல்யாணம் செய்துவிக்கப்பட்டது. அவன் "ஜட்டி" போடாத விஷயம், மெல்ல மெல்ல பக்கத்து ஊருக்கும் பரவி, அது அவனோட மாமியார் வீட்டுக்கும் தெரிந்து போனது.  இதனால் அவர்கள் மிகுந்த வெட்கமும் மன வேதனையும் அடைந்தார்கள். தன்னுடைய "அந்த" விஷயம் மாமியாருக்கு தெரிந்து போனது அறிந்து அவனும் ஒரு மாதிரி ஆகிப் போனான். அந்த இழிவை.. அவமானத்தை.. துடைக்க முடிவெடுத்து.. துணிக் கடைக்கு சென்று ஒரு பிராண்டட் ஜாக்கி ஜட்டியை வாங்கி மாட்டிக் கொண்டான். தான் உள்ளே ஜட்டி போட தொடங்கியதை எவ்வாறு ஊர் உலகத்திற்கு, குறிப்பாக தன்னுடைய மாமியாருக்கு நிரூபிப்பது என்று யோசித்தவனாக.. மனைவியை அழைத்துக் கொண்டு மாமியார் வீட்டுக்குப் புறப்பட்டான். மாமியாரிடம் தான் ஏனைய ஆண்கள் போல கட் ஜட்டி போட்டுள்ளதை எப்படி காண்பிப்பது என்ற யோசனையிலேயே ஒரு நாள் பொழுது ஓடியது. அடுத்த நாள்.. இன்றைக்கு எப்படியாவது காட்டி.. மாமியாரிடம் நல்ல பெயர் எடுத்து விட வேண்டும் என்று கருதி.. டீபாயில் ஒரு காலை தூக்கி வைத்துக் கொண்டு ஒரு பொசிசனில...

ஆண்களின் மார்புகளையும் பெண்களின் முலைகள் போல அனுபவிக்கலாம்

பெண்களின் முலைகளையும், முலைக்காம்புகளையும் போல ஆண்களின் மார்புகளும், மார்புக் காம்புகளும் Erogenous Zones ஆகும். "Erogenous Zones" என்பது மனித உடலில் தொடுதலுக்கு அதிக உணர்வுடன் செயல்பட்டு பாலுணர்வைத் தூண்டும் பாலுணர்வுப் பகுதிகள் ஆகும். ஏதோ ஒரு காரணத்தால், ஆண்களால் அவர்களின் ஆண்குறியில் எதிர்பார்த்த ஆண்குறி விறைப்படை அடைய முடியவில்லை என்றால் இவ்வாறான Erogenous Zones களை தட்டுவதன் மூலமும், தடவுவதன் மூலமும், நக்குவதன் மூலமும், சுவைப்பதன் மூலமும் உடலில் காமத் தீயை மூட்டக் கூடியதாக இருக்கும். ஏன் ஆண்களின் மார்பையும் மார்புக் காம்புகளையும் முன் விளையாட்டுக்களில்(Foreplay) சேர்த்துக் கொள்ள வேண்டும்? பெண்களின் முலைகளுடன் விளையாடுவது போல ஆண்களின் மார்புகளுடனும், மார்புக் காம்புகளுடன் விளையாடும் போதும் பாலியல் சுகத்தை போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அனுபவிக்கக் கூடியதாக இருக்கும். ஆண்கள் தமது மார்பையும் மார்புக் காம்புகளையும் முன் விளையாட்டுக்களில் சேர்த்துக் கொள்ள நேரடியாக கேட்காவிட்டாலும், நீங்கள் கை வைத்தால், வாய் வைத்தால் மறுப்பு சொல்ல மாட்டார்கள். சில ஆண்களுக்கு Erogenous Z...

ஆயில் தடவி எண்ணெய் குளியல் போடும் ஆண்கள்

ஆண்கள் வாரம் ஒருமுறை உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை, சுட வைத்து ஆறிய நல்லெண்ணெய் பூசி, மசஜ் செய்து, ஊற வைத்து, சுடு நீரில் குளித்து எண்ணெய்க் குளியல் போடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதன் மூலம் ஆண்களில் உடலில் ஏற்படும் பல சருமப் பிரச்சனைகள் நிவர்த்தியாக அதிக வாய்ப்பு உள்ளது. அது மாத்திரமல்லாது, எண்ணெய்க் குளியல் போடும் போது உடல் சூடும் அடங்கும்.

ஆண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விரல் போடும் வித்தை

பெண்குறி, குண்டி ஓட்டை போன்ற புணர்புழைகளில் ஆண்குறியை சொருக முன்னர் விரல், நாக்கு போட்டு அவற்றின் துளையை ஈய்வடையச்(தளர்வடைய) செய்ய வேண்டும். அதற்காக எடுத்தவுடனேயே விரலை பெண்குறியினுள், அல்லது சூத்தோட்டையினுள் நுழைக்கக் கூடாது. வீட்டு வாசலில் கோலம் போடுவது போல அந்தப் புணர்புழைகளின் வாசலைச் சுற்றி விரல்களால் வட்டமாக சுற்றி சுற்றி தேய்த்து கோலம் போட வேண்டும். அதன் பின்னரே மெதுவாக உள்ளே நுழைத்து ஓட்டையை உங்கள் ஆண்குறிக்கு ஏற்றால் போல பெரிதாக்க வேண்டும். அவ்வாறு விரல்களை நுழைக்கும் போது, அவசியம் எச்சில், தேங்காய் எண்ணெய், அல்லது வேறு ஏதாவது Water Based Lube பயன்படுத்துவது உகந்தது. அதன் மூலமே, விரலாக இருந்தாலும் இலகுவாக உள்ளே நுழைக்கக் கூடியதாக இருக்கும்.