Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


காமத்தை வைத்து பின்னப்படும் சதிகள் - Honey Pot

எல்லா ஆண்களுக்கும் ஏதோ ஒரு Weak Point இருக்கும். அங்க அடித்தால் ஈஸியாக விழுந்து விடுவார்கள். அந்த வகையில் பல ஆண்களுக்கு கட்டுக்கடங்காத காம உணர்வுகள் தான் அவர்களின் Weak Point. அவற்றை மேலோட்டமாக கிளறி விட்டாலே அவர்கள் பொங்கி வழிய ஆரம்பித்து விடுவார்கள்.

Manly Topics Blog

அதனைப் பயன்படுத்தி சதி வலை பின்னும் சம்பவங்கள் பல நமது சமூகத்தில் இந்த தருணம் கூட நடந்து கொண்டு தான் இருக்கு. நம்ம யார் கூட படுக்கிறோம், யார் கூட செக்ஸ் வைத்துக் கொள்கிறோம், யாரை பாலியல் துணையாக தெரிவு செய்கிறோம், அதனை எப்படி செய்கிறோம் என்பது தான், நம்மை அந்த ஆபத்தான சதி வலைகளிடம் இருந்து தள்ளி வைக்கிறது.

எலிகளை பொறிவைத்து பிடிப்பது போல புண்டையை வைத்து ஆண்களை சிக்க வைத்து விடலாம். ஆபாசமாக அசிங்கமாக Chat பண்ணும் போது, Call பண்ணி விடிய விடிய பேசும் போது, Video Call இல் பேசும் போது உங்களால் நீங்கள் பேசுவது ஒரு பெண் கூடவா? அல்லது திருநங்கை கூடவா? அல்லது ஒரு ஏமாற்றுப் பேர்வழி(Scammers/Blackmailers​) கூடவா என்பதை இந்தக் காலத்தில் இலகுவாக உணர முடியாது. சில ஆண்களால் பெண்கள் போல குரல் மாற்றி பேசவும் முடியும். சில ஆபாச வீடியோக்களை Camera Video Feed ஆக Stream செய்யவும் முடியும்.

உங்க கூட பேசுவதை, Video Call இல் கை அடிப்பதை Video Record செய்து மிரட்ட ஆரம்பிக்கும் போது தான், அவனா நீ! இப்படி வசமா வந்து மாட்டிக்கிட்டமே என்று பல ஆண்கள் அவஸ்தைக்குள்ளாகுவர்.

முன் பின் அறிமுகம் இல்லாதவர் கேட்கிறார், எதை சொல்லலாம்? எதை சொல்லக் கூடாது? என்று பக்குவம் இல்லாது பல ஆண்கள் பல அந்தரங்கமான விடையங்களை கூறி அவர்களின் Honey Trap இல் மாட்டிக் கொள்கிறார்கள். அப்புறம் டெய்லி பசு மாட்டில் பால் கறப்பது போல, Scammers இவர்களை அவற்றை வைத்து மிரட்டியே பணத்தை கறந்து விடுவார்கள். 

இவ்வாறானவர்களுக்கு பணம் கொடுத்தால் விஷயத்தை வெளிப்படுத்தமாட்டார்கள் என்று நம்பி நீங்கள் பணம் கொடுத்து வந்தாலும், உங்களால் பணம் கொடுக்க முடியாத ஒரு கட்டம் வரும் போது, அவர்கள் நிச்சயம் அந்த விஷயத்தை வெளியில் விடத்தான் செய்வார்கள். ஆரம்பத்திலேயே பொலிஸரை தொடர்பு கொள்வது தான் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.

பெண்கள் போல அல்லாது, இவ்வாறான Online சம்பவங்களை ஆண்களால் இலகுவாக கடந்து விட முடிந்தாலும், ஆண்களாலும் Offline சம்பவங்களை இலகுவாக கடந்து விட முடியாது.

அதாவது Online இல் தேடிப் பிடித்து, விடிய விடிய காமமும் காதலும் சொட்ட சொட்ட பேசி, கரெக்ட் பண்ணிய பின்னர், நேரில் சந்திக்கலாம் என்று ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்து, ஆடைகளை அவுத்து அம்மணமாக்கி, உடலுறவு கூட கொண்டு, விந்து வெளியேற வைத்து, அசதியாக இருக்கும் போது உங்களை ஒரு குழு வந்து மிரட்டினால் என்ன ஆகும்?

முன் பின் தெரியாத நபர்களிடம் கவனமாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். பணம் பறிப்பவர்களாகவும் ஏமாற்றி மிரட்டுபவர்களாகவும் இருக்கலாம். அதீத கவனமாக இருங்கள். யாரையும் உடனே சந்தித்து விடாதீர்கள். ஒருவரை சந்திக்க செல்லும் போது தங்க நகைகள் மற்றும் ஆபரணங்கள் அணிந்து செல்ல வேண்டாம். 

விலையுயர்ந்த செல்போன் போன்ற பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களை யாராவது ஏமாற்றிவிட்டார்கள் என்றால் அதற்கு உங்கள் கவனக்குறைவும் புத்தியின்மையும் தான் காரணம் என்பதை நன்கு நினைவில் கொள்ளுங்கள். உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் தான் உள்ளது. பொது நலன் கருதி இந்த பதிவு. இந்தப் பதிவில் பகிரப்பட்டுள்ள செய்திகள் அனைத்தும் உண்மைச்சம்பவங்கள்.

Honey Pot - Desi Men

நெல்லையில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறிப்பு: 3 வாலிபர்கள் கைது

நெல்லையில் இயங்கி வரும் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் 24 வயது வாலிபர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் கிரைண்டர் செயலியை பயன்படுத்தி வந்தார். அதன்மூலம் அறிமுகம் ஆன நபர் ஒருவர் அந்த வாலிபரை தொடர்பு கொண்டு தனிமையில் சந்திக்க அழைத்து உள்ளார்.

 இதனை நம்பி அந்த வாலிபர் டக்கரம்மாள்புரம் காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு மறைந்து இருந்த சிலர் ஐ.டி.நிறுவன ஊழியரை தாக்கி அவர் அணிந்து இருந்த வெள்ளி மோதிரம், சங்கிலி, செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து அவர் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்றடைப்பை சேர்ந்த மூர்த்தி மகன் வசந்த் (வயது 26), ராஜவல்லிபுரத்தை சேர்ந்த ராமர் மகன் கிருஷ்ணமூர்த்தி (20), பாலாமடையை சேர்ந்த பழனி மகன் கருப்பசாமி (20) ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Social Media - Honey Trap

நெல்லை பாளையங்கோட்டையில் கிரிண்டர் செயலி மூலம் பழகிய சேலம் ஆடிட்டரை சரமாரியாக தாக்கி கொள்ளையடிக்க முயன்ற 3 வாலிபர்கள் கைது

சேலம் மாவட்டம் கடையாம்பட்டி தாலுகா கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் (36). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில்,  பணி நிமித்தமாக நாகராஜன் நெல்லை சந்திப்புக்கு வந்துள்ளார். அவர் கிரிண்டர் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில், நெல்லைக்கு வந்த நேரத்தில் கிரிண்டர் செயலியில் உள்ள நண்பர்களுடன் பேசி உள்ளார்.

அவர்கள் அழைத்ததன்பேரில் நாகராஜன் அன்று மாலையில் நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு வந்த ஒரு வாலிபர், மோட்டார் சைக்கிளில் நாகராஜனை டக்கரம்மாள்புரம் தரிசனபூமி பகுதியில் உள்ள காலியிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு ஏற்கனவே 3 பேர் பதுங்கி இருந்த நிலையில், அவர்கள் 4 பேரும் சேர்ந்து நாகராஜனை சரமாரியாக அடித்து உதைத்து பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவரிடம் பணம் ஏதும் இல்லை என்பதால் அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதில் காயம் அடைந்த நாகராஜன் பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இதில், அந்த கும்பல் பாளை கீழ முன்னீர்பள்ளம் தெப்பக்குள தெருவை சேர்ந்த பெருமாள் மகன் அருண்குமார் (20), கீழ முன்னீர்பள்ளம் மேற்கு தெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் விஷ்ணு சுப்பு (20), பாளை பொன்னாக்குடி தெற்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் பூபதி ராஜா (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Honey Trap Explained with Real Incidents

Keywords: கூப்பிடுறானே.. குனிய வச்சி கும்மிடுவானோ

Comments

Popular posts from this blog

ஆண்கள் ஏன் Boxer Briefs ஜட்டி அணிவதை தவிர்க்க வேண்டும்?

பார்ப்பதற்கு உடலுடன் ஒட்டியது போன்ற ஷார்ட்ஸ் அணிந்திருப்பது போல தோற்றத்தைக் கொடுத்து, ஆண்களின் கூச்ச சுபாவத்தை மறைக்க உதவும் Boxer Briefs, Trunks வகை ஜட்டிகளை, குறிப்பாக கால்கள் நீளமான பாக்ஸர் ஜட்டிகளை அன்றாடம் பயன்படுத்துவதை ஆண்கள் ஏன் தவிர்க்க வேண்டும்? கூச்ச சுபாவம் என்பது ஆண்மையின் அடையாளம் அல்ல. அதனை நினைவில் வைத்துக் கொண்டு தேவைக்கு அதிகமாக அந்தரங்கப் பகுதியை மறைக்கும் வகையில் நீளமான கால்களை உடைய பாக்ஸர் ஜட்டிகளை ஆண்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அது ஆண்மைக்கு அழகல்ல. அதே நேரம், அதிகம் நீளமான கால்களை உடைய பாக்ஸர் ஜட்டியை அணிந்திருக்கும் போது உள் தொடை பகுதிகளில் ஜட்டியின் துணி உராய்வதால் Chafing(சாஃபிங்/சேஃபிங்) ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.  Chafing என்பது துணி தோலுடன் உராய்வதால் தோல் பகுதி சிவத்து, கொப்பளங்கள் தோன்றி, ஊசி குத்துவது போன்ற வலியை ஏற்படுத்தி, அரைப்பகுதி அவிந்தது போல எரிச்சலை ஏற்படுத்தும் மருத்துவ நிலைமையாகும். இறுக்கமான ஜட்டி அணியும் ஆண்களுக்கு இது அடிக்கடி ஏற்படும். அந்த நிலைமை சரியாகும் வரை அவர்களால் ஜட்டி கூட போட முடியாது போகலாம். இந்த நிலை...

மாப்பிள்ளை போட்ட ஜாக்கி ஜட்டி

அவனுக்கு சின்ன வயசில இருந்தே ஜட்டி போட்டு பழக்கமே இல்லை.. அந்நிலையில் அவனுக்கு பக்கத்து ஊரில் பெண் பார்த்து கல்யாணம் செய்துவிக்கப்பட்டது. அவன் "ஜட்டி" போடாத விஷயம், மெல்ல மெல்ல பக்கத்து ஊருக்கும் பரவி, அது அவனோட மாமியார் வீட்டுக்கும் தெரிந்து போனது.  இதனால் அவர்கள் மிகுந்த வெட்கமும் மன வேதனையும் அடைந்தார்கள். தன்னுடைய "அந்த" விஷயம் மாமியாருக்கு தெரிந்து போனது அறிந்து அவனும் ஒரு மாதிரி ஆகிப் போனான். அந்த இழிவை.. அவமானத்தை.. துடைக்க முடிவெடுத்து.. துணிக் கடைக்கு சென்று ஒரு பிராண்டட் ஜாக்கி ஜட்டியை வாங்கி மாட்டிக் கொண்டான். தான் உள்ளே ஜட்டி போட தொடங்கியதை எவ்வாறு ஊர் உலகத்திற்கு, குறிப்பாக தன்னுடைய மாமியாருக்கு நிரூபிப்பது என்று யோசித்தவனாக.. மனைவியை அழைத்துக் கொண்டு மாமியார் வீட்டுக்குப் புறப்பட்டான். மாமியாரிடம் தான் ஏனைய ஆண்கள் போல கட் ஜட்டி போட்டுள்ளதை எப்படி காண்பிப்பது என்ற யோசனையிலேயே ஒரு நாள் பொழுது ஓடியது. அடுத்த நாள்.. இன்றைக்கு எப்படியாவது காட்டி.. மாமியாரிடம் நல்ல பெயர் எடுத்து விட வேண்டும் என்று கருதி.. டீபாயில் ஒரு காலை தூக்கி வைத்துக் கொண்டு ஒரு பொசிசனில...

ஆண்களின் மார்புகளையும் பெண்களின் முலைகள் போல அனுபவிக்கலாம்

பெண்களின் முலைகளையும், முலைக்காம்புகளையும் போல ஆண்களின் மார்புகளும், மார்புக் காம்புகளும் Erogenous Zones ஆகும். "Erogenous Zones" என்பது மனித உடலில் தொடுதலுக்கு அதிக உணர்வுடன் செயல்பட்டு பாலுணர்வைத் தூண்டும் பாலுணர்வுப் பகுதிகள் ஆகும். ஏதோ ஒரு காரணத்தால், ஆண்களால் அவர்களின் ஆண்குறியில் எதிர்பார்த்த ஆண்குறி விறைப்படை அடைய முடியவில்லை என்றால் இவ்வாறான Erogenous Zones களை தட்டுவதன் மூலமும், தடவுவதன் மூலமும், நக்குவதன் மூலமும், சுவைப்பதன் மூலமும் உடலில் காமத் தீயை மூட்டக் கூடியதாக இருக்கும். ஏன் ஆண்களின் மார்பையும் மார்புக் காம்புகளையும் முன் விளையாட்டுக்களில்(Foreplay) சேர்த்துக் கொள்ள வேண்டும்? பெண்களின் முலைகளுடன் விளையாடுவது போல ஆண்களின் மார்புகளுடனும், மார்புக் காம்புகளுடன் விளையாடும் போதும் பாலியல் சுகத்தை போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அனுபவிக்கக் கூடியதாக இருக்கும். ஆண்கள் தமது மார்பையும் மார்புக் காம்புகளையும் முன் விளையாட்டுக்களில் சேர்த்துக் கொள்ள நேரடியாக கேட்காவிட்டாலும், நீங்கள் கை வைத்தால், வாய் வைத்தால் மறுப்பு சொல்ல மாட்டார்கள். சில ஆண்களுக்கு Erogenous Z...

ஆயில் தடவி எண்ணெய் குளியல் போடும் ஆண்கள்

ஆண்கள் வாரம் ஒருமுறை உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை, சுட வைத்து ஆறிய நல்லெண்ணெய் பூசி, மசஜ் செய்து, ஊற வைத்து, சுடு நீரில் குளித்து எண்ணெய்க் குளியல் போடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதன் மூலம் ஆண்களில் உடலில் ஏற்படும் பல சருமப் பிரச்சனைகள் நிவர்த்தியாக அதிக வாய்ப்பு உள்ளது. அது மாத்திரமல்லாது, எண்ணெய்க் குளியல் போடும் போது உடல் சூடும் அடங்கும்.

ஆண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விரல் போடும் வித்தை

பெண்குறி, குண்டி ஓட்டை போன்ற புணர்புழைகளில் ஆண்குறியை சொருக முன்னர் விரல், நாக்கு போட்டு அவற்றின் துளையை ஈய்வடையச்(தளர்வடைய) செய்ய வேண்டும். அதற்காக எடுத்தவுடனேயே விரலை பெண்குறியினுள், அல்லது சூத்தோட்டையினுள் நுழைக்கக் கூடாது. வீட்டு வாசலில் கோலம் போடுவது போல அந்தப் புணர்புழைகளின் வாசலைச் சுற்றி விரல்களால் வட்டமாக சுற்றி சுற்றி தேய்த்து கோலம் போட வேண்டும். அதன் பின்னரே மெதுவாக உள்ளே நுழைத்து ஓட்டையை உங்கள் ஆண்குறிக்கு ஏற்றால் போல பெரிதாக்க வேண்டும். அவ்வாறு விரல்களை நுழைக்கும் போது, அவசியம் எச்சில், தேங்காய் எண்ணெய், அல்லது வேறு ஏதாவது Water Based Lube பயன்படுத்துவது உகந்தது. அதன் மூலமே, விரலாக இருந்தாலும் இலகுவாக உள்ளே நுழைக்கக் கூடியதாக இருக்கும்.