Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வீட்டுக்கு அடங்காத ஆண்களை கால்கட்டு போட்டு அடக்கலாமா?

"பையன் போக்கு சரியில்லை.. ஒரு கால்கட்டுப் போட்டா சரியா போயிடும்.’’ என கிராமப்புறங்களில், தமிழ் திரைபப்டங்களில் பெரியவர்கள் பேசக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 

கால்கட்டு என்றால் கல்யாணம் என்பது ஊர் அறிந்த உண்மை. ஆனால், திருமணம் என்பது கால்கட்டு என்று எப்படி ஆனது?
Manly Topics Blog
அங்கும் இங்கும் துடுக்காகத் திரியும் கழுதைகளை அடாவடித்தனம் செய்ய முடியாதபடி காலில் கட்டுப் போடுவார்கள். மந்தை மேய்ச்சலில் கட்டுக்கடங்காத ஆடு-மாடுகள் இந்தக் கால்கட்டால் தண்டிக்கப்படும். அப்படி ஆண்மகனைக் கட்டுவதா கால்கட்டு? இவன் என்ன கழுதையா, மிருகமா?

கால்கட்டு என்பது நுட்பமான பொருள் உடையது. பல வார்த்தைகள் பயன்பாட்டில் சரளமாக உள்ளன. பொருள்தான் பலருக்கு விளங்குவது இல்லை. பன்னீர் சொம்பு கேள்விப்பட்டிருப்பீர்கள். ரோஜாவின் சாறு பன்னீர்... அது சரி பன்னீர்செல்வம் என்று பெயர் வைக்கிறோம். அதன் பொருள் என்ன தெரியுமா?

Murattu Aangal - Arogant Men

Murattu Aangal - Arogant Men

Murattu Aangal - Arogant Men

கடல் என்பதே பன்னீர்செல்வம் என்பதன் பொருள். நம்ப முடியுமா? ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்று பல நீர், முத்து, பவளம் போன்ற செல்வம் பொதிந்ததால் கடல்தான் பன்னீர்செல்வம். இடுப்பில் கட்டும் கயிறை அண்ணாக்கயிறு/அருணாக்கயிறு என்பார்கள். அது உண்மையில் அரைஞாண் கயிறு. அரை என்றால் இடுப்பு. 

இரண்டு கால் சேர்ந்தால் கணக்குப்படி அரைதானே? அதனால் தான் வலக் கால், இடக் கால் இணையும் இடுப்புக்கு அரை என்றும், அதில் கட்டும் கயிற்றை அரைஞாண் என்றும் குறித்தனர்.

தமிழில் கால் என்றால், காற்று என்று பொருள். தூய தமிழில் ஜன்னலுக்கு காலதர் என்று பெயர். ஜன்னல் தமிழ்ச்சொல் அன்று; போர்த்துக்கீசியச் சொல். காற்றுக்கும் கால் என்று பெயர் உண்டு. நம்மைச் சுமந்து செல்லும் உறுப்புக்கும் கால் என்று பெயர்.
நமது மூச்சுக் காற்றுக்கும் கால்களுக்கும் உள்ள அதிசயத் தொடர்பு தெரியுமா? 

கோயில் சிலைகளைப் பார்த்தால் புரியும். ஒவ்வொரு தேவதையும் கால்களை ஒவ்வொரு மாதிரி வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பார்கள். வீராசனம், பத்மாசனம் என்று ஆசனங்களை விதம் விதமாகச் சொல்வார்கள். திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலில் அம்பிகை வலக் காலை மடித்து அரை நடுவில் வைத்திருப்பாள். இடக் காலைத் தொங்கவிட்டிருப்பாள் அம்பிகை மனோன்மணி என்கிற மனோசக்தி. 

அதே போல நாமும் வலக் காலை மடித்து இடக் காலைத் தொங்கவிட்டால் மனோசக்தி பெருகும். போகம் தரும். தட்சிணாமூர்த்தியைப் பாருங்கள், இடக் காலை மடித்து மேலே வைத்திருப்பார். வலக் கால் தொங்கும். அது ஞானம் தரும் கால்கட்டு. முன்னது போகம் தரும் கால்கட்டு.

காலைக் கட்டினால், காற்றைக் கட்டலாம் என்பது யோகக் கலை. ஆனால், இந்த வலக் கால், இடக் கால் கட்டு எல்லாம் கொஞ்ச நேரம் இருக்கும். பிறகு காலை மாற்றினால் கால்கட்டு மாறிப் போகும்.

ஆனால், மாறாதபடி, பிரிக்க முடியாதபடி கட்டுவதுதான் திருமணம். இடக் காலைக் கட்டிய சிவனையும் வலக் காலைக் கட்டிய மனோன்மணியையும் ஒன்றாகக் கட்டினால் அது பிரிக்க முடியாத கால்கட்டு. அதுதான் திருமணம்!

கால் என்றால் மூச்சுக் காற்று அல்லவா? கணவனது மூச்சுக் காற்றும், மனைவியின் மூச்சுக் காற்றும் கட்டப்படும் இடம் எது? பள்ளியறை(படுக்கையறை). சுவாசம் சங்கமிக்கிறது. காதல் வயப்பட்டு அணையும் போது இருவரது மூச்சுக் காற்றும் ஒன்றை ஒன்று கட்டி விடுகிறது... ஓஹோ... இதுதான் கால்கட்டா?

ஆனால், இருவரும் சங்கமம்(உடலுறவு) முடிந்து பிரிந்தால் கால்கட்டு பிரிந்துவிடுமே? அதுதான் இல்லை! இருவரும் இணைந்ததும் குழந்தை உண்டாகுமே, அதன் மூச்சுக் காற்று எங்கிருந்து வந்தது? ஒரு சுவாசத்தைத் தாயிடமும் மறு சுவாசத்தைத் தந்தையிடமும் வாங்கி வருவதுதான் சிசு. அதுதான் பிரிக்க முடியாத கால்கட்டு. 

இடகலை என்பது இடது சுவாசம். பிங்கலை என்பது வலது சுவாசம். சுழுமுனை என்பது மத்திய சுவாசம். இடகலை பெண்மை. பிங்கலை ஆண்மை. சுழுமுனை அலித்தன்மை கொண்டது. தாயிடம் ஒரு மூச்சும் தகப்பனிடமும் ஒரு மூச்சும் சேர, இரண்டும் இணைந்த சுழுமுனையே தானாக கால்கட்டாக.. காற்று முடிச்சாக வருவதே குழந்தை!

அது மட்டுமல்ல.. இப்போது கோக், பெப்ஸி டப்பாக்கள் ஏர்டைட்டாக சீல் வைக்கப்படுகிற மாதிரி மேலிருந்து ஒரு வாயு(காற்று=கால்) கீழிருந்து ஒரு வாயு இரண்டும் சீல்வைத்தே சிசு ஜனிக்கிறது. மேல் வாயு பிராணன். கீழ் வாயு அபானன். இரண்டாலும் சீல்வைக்கப்பட்ட சிசு உண்மையான கால்கட்டு. குழந்தை இருவரது இணைப்பு! கடவுளது பதிப்பு! குழந்தைகள் தான் எப்போதும் பிரிக்கவே முடியாத கால்கட்டு!



என்னங்க புரியலையா? வீட்டுக்கடங்காமல், அடம் பிடிக்கும், திமிர் அதிகமான ஆண்களையும் காமம், உடலுறவு சுகம் ஒரு பொட்டிப்பாம்பாக அடக்கி விடும். அவனுக்கு குழந்தை பிறந்ததும், அவனை அறியாமலேயே அவனுக்கு பொறுப்பும் வரத் தொடங்கி விடும்.

ஆனால் திருமணம் என்பது எல்லா ஆண்களுக்கும் கால்கட்டாக அமையுமா? நிச்சயமாக இல்லை. திருமணத்திற்கு பிறகு மனைவியை உதாசீனம்(அலட்சியம்/பாராமுகம்/மதிக்காமல் இருத்தல்) செய்யும் கணவர்கள் ஏராளம் நமது சமூகத்தில் உள்ளனர். மனைவி, பிள்ளைகள் பற்றி கவலைப்படாமல் தன் இஷ்டம் போல வாழும் ஆண்களும் பல உள்ளனர்.

ஆகவே எடுத்த எடுப்பிலேயே வீட்டுக்கு அடங்காத ஆண்களை கால்கட்டு போட்டு அடக்க முடியும் என்று கருதி ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை சீரழிக்க வேண்டாம். விரும்பினால் விபச்சாரிகளை வைத்து ஒரு Test Drive(பரிசோதனை ஓட்டம்) செய்து பாருங்கள்.

தேவைக்கு ஒரு விபச்சாரி கிடைக்கவில்லைய? இந்தக் காலத்தில் ஆண்களுடன் படுக்கவும் ஆண்கள் உள்ளனர். அவர்களையும் வைத்து Test Drive பண்ணலாம்.

தன் இஷ்டம் போல ஆட்டம் போடும் ஆண்களை சூத்தடித்து, தன் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்கும் வகையில், அடக்கிய ஆண்களின் வீர வரலாறுகள் ஏராளம். ஒரு ஆம்பளையால தான் இன்னொரு ஆம்பளைக்கு முழுமையான பாலியல் சுகத்தைக் கொடுக்க முடியும்.

Keywords: ஆம்பள திமிர் கொண்ட ஆண்களை கால்கட்டு போட்டு அடக்கலாமா?

Comments

Popular posts from this blog

ஆண்கள் ஏன் Boxer Briefs ஜட்டி அணிவதை தவிர்க்க வேண்டும்?

பார்ப்பதற்கு உடலுடன் ஒட்டியது போன்ற ஷார்ட்ஸ் அணிந்திருப்பது போல தோற்றத்தைக் கொடுத்து, ஆண்களின் கூச்ச சுபாவத்தை மறைக்க உதவும் Boxer Briefs, Trunks வகை ஜட்டிகளை, குறிப்பாக கால்கள் நீளமான பாக்ஸர் ஜட்டிகளை அன்றாடம் பயன்படுத்துவதை ஆண்கள் ஏன் தவிர்க்க வேண்டும்? கூச்ச சுபாவம் என்பது ஆண்மையின் அடையாளம் அல்ல. அதனை நினைவில் வைத்துக் கொண்டு தேவைக்கு அதிகமாக அந்தரங்கப் பகுதியை மறைக்கும் வகையில் நீளமான கால்களை உடைய பாக்ஸர் ஜட்டிகளை ஆண்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அது ஆண்மைக்கு அழகல்ல. அதே நேரம், அதிகம் நீளமான கால்களை உடைய பாக்ஸர் ஜட்டியை அணிந்திருக்கும் போது உள் தொடை பகுதிகளில் ஜட்டியின் துணி உராய்வதால் Chafing(சாஃபிங்/சேஃபிங்) ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.  Chafing என்பது துணி தோலுடன் உராய்வதால் தோல் பகுதி சிவத்து, கொப்பளங்கள் தோன்றி, ஊசி குத்துவது போன்ற வலியை ஏற்படுத்தி, அரைப்பகுதி அவிந்தது போல எரிச்சலை ஏற்படுத்தும் மருத்துவ நிலைமையாகும். இறுக்கமான ஜட்டி அணியும் ஆண்களுக்கு இது அடிக்கடி ஏற்படும். அந்த நிலைமை சரியாகும் வரை அவர்களால் ஜட்டி கூட போட முடியாது போகலாம். இந்த நிலை...

மாப்பிள்ளை போட்ட ஜாக்கி ஜட்டி

அவனுக்கு சின்ன வயசில இருந்தே ஜட்டி போட்டு பழக்கமே இல்லை.. அந்நிலையில் அவனுக்கு பக்கத்து ஊரில் பெண் பார்த்து கல்யாணம் செய்துவிக்கப்பட்டது. அவன் "ஜட்டி" போடாத விஷயம், மெல்ல மெல்ல பக்கத்து ஊருக்கும் பரவி, அது அவனோட மாமியார் வீட்டுக்கும் தெரிந்து போனது.  இதனால் அவர்கள் மிகுந்த வெட்கமும் மன வேதனையும் அடைந்தார்கள். தன்னுடைய "அந்த" விஷயம் மாமியாருக்கு தெரிந்து போனது அறிந்து அவனும் ஒரு மாதிரி ஆகிப் போனான். அந்த இழிவை.. அவமானத்தை.. துடைக்க முடிவெடுத்து.. துணிக் கடைக்கு சென்று ஒரு பிராண்டட் ஜாக்கி ஜட்டியை வாங்கி மாட்டிக் கொண்டான். தான் உள்ளே ஜட்டி போட தொடங்கியதை எவ்வாறு ஊர் உலகத்திற்கு, குறிப்பாக தன்னுடைய மாமியாருக்கு நிரூபிப்பது என்று யோசித்தவனாக.. மனைவியை அழைத்துக் கொண்டு மாமியார் வீட்டுக்குப் புறப்பட்டான். மாமியாரிடம் தான் ஏனைய ஆண்கள் போல கட் ஜட்டி போட்டுள்ளதை எப்படி காண்பிப்பது என்ற யோசனையிலேயே ஒரு நாள் பொழுது ஓடியது. அடுத்த நாள்.. இன்றைக்கு எப்படியாவது காட்டி.. மாமியாரிடம் நல்ல பெயர் எடுத்து விட வேண்டும் என்று கருதி.. டீபாயில் ஒரு காலை தூக்கி வைத்துக் கொண்டு ஒரு பொசிசனில...

ஆண்களின் மார்புகளையும் பெண்களின் முலைகள் போல அனுபவிக்கலாம்

பெண்களின் முலைகளையும், முலைக்காம்புகளையும் போல ஆண்களின் மார்புகளும், மார்புக் காம்புகளும் Erogenous Zones ஆகும். "Erogenous Zones" என்பது மனித உடலில் தொடுதலுக்கு அதிக உணர்வுடன் செயல்பட்டு பாலுணர்வைத் தூண்டும் பாலுணர்வுப் பகுதிகள் ஆகும். ஏதோ ஒரு காரணத்தால், ஆண்களால் அவர்களின் ஆண்குறியில் எதிர்பார்த்த ஆண்குறி விறைப்படை அடைய முடியவில்லை என்றால் இவ்வாறான Erogenous Zones களை தட்டுவதன் மூலமும், தடவுவதன் மூலமும், நக்குவதன் மூலமும், சுவைப்பதன் மூலமும் உடலில் காமத் தீயை மூட்டக் கூடியதாக இருக்கும். ஏன் ஆண்களின் மார்பையும் மார்புக் காம்புகளையும் முன் விளையாட்டுக்களில்(Foreplay) சேர்த்துக் கொள்ள வேண்டும்? பெண்களின் முலைகளுடன் விளையாடுவது போல ஆண்களின் மார்புகளுடனும், மார்புக் காம்புகளுடன் விளையாடும் போதும் பாலியல் சுகத்தை போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அனுபவிக்கக் கூடியதாக இருக்கும். ஆண்கள் தமது மார்பையும் மார்புக் காம்புகளையும் முன் விளையாட்டுக்களில் சேர்த்துக் கொள்ள நேரடியாக கேட்காவிட்டாலும், நீங்கள் கை வைத்தால், வாய் வைத்தால் மறுப்பு சொல்ல மாட்டார்கள். சில ஆண்களுக்கு Erogenous Z...

ஆயில் தடவி எண்ணெய் குளியல் போடும் ஆண்கள்

ஆண்கள் வாரம் ஒருமுறை உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை, சுட வைத்து ஆறிய நல்லெண்ணெய் பூசி, மசஜ் செய்து, ஊற வைத்து, சுடு நீரில் குளித்து எண்ணெய்க் குளியல் போடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதன் மூலம் ஆண்களில் உடலில் ஏற்படும் பல சருமப் பிரச்சனைகள் நிவர்த்தியாக அதிக வாய்ப்பு உள்ளது. அது மாத்திரமல்லாது, எண்ணெய்க் குளியல் போடும் போது உடல் சூடும் அடங்கும்.

ஆண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விரல் போடும் வித்தை

பெண்குறி, குண்டி ஓட்டை போன்ற புணர்புழைகளில் ஆண்குறியை சொருக முன்னர் விரல், நாக்கு போட்டு அவற்றின் துளையை ஈய்வடையச்(தளர்வடைய) செய்ய வேண்டும். அதற்காக எடுத்தவுடனேயே விரலை பெண்குறியினுள், அல்லது சூத்தோட்டையினுள் நுழைக்கக் கூடாது. வீட்டு வாசலில் கோலம் போடுவது போல அந்தப் புணர்புழைகளின் வாசலைச் சுற்றி விரல்களால் வட்டமாக சுற்றி சுற்றி தேய்த்து கோலம் போட வேண்டும். அதன் பின்னரே மெதுவாக உள்ளே நுழைத்து ஓட்டையை உங்கள் ஆண்குறிக்கு ஏற்றால் போல பெரிதாக்க வேண்டும். அவ்வாறு விரல்களை நுழைக்கும் போது, அவசியம் எச்சில், தேங்காய் எண்ணெய், அல்லது வேறு ஏதாவது Water Based Lube பயன்படுத்துவது உகந்தது. அதன் மூலமே, விரலாக இருந்தாலும் இலகுவாக உள்ளே நுழைக்கக் கூடியதாக இருக்கும்.