பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவை அதிகரிப்பது மாத்திரமல்லாது புதிய பரிணாமங்களையும் எடுத்து வருகிறது. சமூகத்தில் இவ்வாறு பெண்கள் ஏமாற்றப்பட்டு கற்பழிக்கப்படுகிறார்கள் என்று இன்று ஒரு முறை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால், நாளை அது வேறு ஒரு முறையில் நிகழும் அளவுக்கு அதன் பரிணாமவளர்ச்சி மிகவும் ஆபத்தான நிலையை எடுத்து வருகிறது.
அதில் முக்கியமாக பார்க்கப்படுவது குடிக்கிற ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து அவர்களை மயக்கமுறச் செய்து பாலியல் வன்கொடுமை செய்வது ஆகும்.
இதனை இளம் பெண்களை குறி வைத்து மாத்திரமல்ல, இளம் ஆண்களை குறி வைத்தும் பயன்படுத்த முடியும். இவ்வாறான போதை மாத்திரைகள் வெறுமனே பெண்களை குறி வைத்து மாத்திரம் உருவாக்கப்பட வில்லை.
நீங்கள் உங்கள் நண்பர்கள் என்று நம்பிய நபர்களுடன்(Strangers, Online Friends) பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக, அல்லது புது வருட கொண்டாட்டத்திற்காக மது அருந்தி ஆடிப் பாடக் கூடிய ஒரு Bar, அல்லது Club இற்கு செல்கிறீர்கள். உங்களுக்கு மது அருங்கும் பழக்கம் இல்லாததால், ஒரு Coca-Cola Can யை உங்கள் கைகளால் உடைத்து குடிக்கிறீர்கள். சிறிது நேரம் ஆகும் போது, தாகம் எடுத்ததனால் ஒரு கப் தண்ணீர் மாத்திரம் நண்பரிடம் கேட்டு வாங்கி அருந்துகிறீர்கள். சில நிமிடங்களில் உங்களால் கை, கால்களை அசைக்க முடியாமல் போகிறது. நீங்கள் நிலைகுலைந்து மயங்கி கீழே விழுகிறீர்கள். சிறிது நேரத்தில் கண்களை விழித்துப் பார்க்கும் போது உங்கள் உடலில் ஒரு ஒட்டு துணி கூட இல்லாமல் இருக்கிறீர்கள். உங்களைச் சுற்றி நின்று பல ஆண்கள் கை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் விடிய விடிய அங்கிருக்கும் ஆண்கள் வரிசையில் நின்று உங்களை ஓக்குகிறார்கள். உங்களால் அதனை உணர முடிகிறது, ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனை வாசிக்கும் போது எவ்வாறு உணர்ந்தீர்கள்? இது ஏதோ போலி சம்பவம் போல தெரிகிறதா? நம்புங்கள், இது உங்களுக்கும் நடக்கலாம். உங்களையும் பொணம் மாதிரி ஆக்கி கண்டவனும் ஓத்து விட்டுச் செல்லலாம்.
உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஆண் நினைத்தால் பெண்களை மாத்திரமல்ல, சக ஆண்களையும் கற்பழிக்க முடியும். ஆண்களையும் ஆசனவாய் வழியாக புணர முடியும்.
டேட் ரேப் டிரக்ஸ்(Date Rape Drugs) என்பது ஒரு நபரின் அனுமதி இல்லாமல், அவர்களுக்குத் தெரியாமலேயே மதுவிலோ(சாராயம்) அல்லது பானங்களிலோ(Soft Drinks including Water) கலந்து கொடுக்கப்படும் ஆபத்தான போதை அல்லது மயக்க மருந்துகள் ஆகும்.
பாலியல் வன்கொடுமை(Sexual Assault) அல்லது திருட்டு போன்ற குற்றங்களைச் செய்யும் நோக்கில், பாதிக்கப்பட்ட நபரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பலவீனப்படுத்த குற்றவாளிகள் இந்த மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.
இவை ஏன் மிகவும் ஆபத்தானவை? இந்த மருந்துகள் பொதுவாக நிறமோ, வாசனையோ அல்லது குறிப்பிட்ட சுவையோ இல்லாத திரவமாகவோ அல்லது பொடியாகவோ இருக்கும். இதனால், தங்களின் பானத்தில் ஏதோ கலக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒருவரால் எளிதில் கண்டறிய முடியாது. குடித்த சில நிமிடங்களிலேயே(சுமார் 15 முதல் 30 நிமிடங்களில்) இவை உடலில் வேலை செய்யத் தொடங்கிவிடும். இந்த மருந்துகளின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு தங்களுக்கு என்ன நடந்தது என்ற நினைவே இருக்காது. இதனால் குற்றவாளிகளை அடையாளம் காண்பது கடினமாகிறது.
Rohypnol(or Roofie) and Gamma Hydroxybutyrate(GHB) are the most commonly known ‘date-rape’ drugs.4 Both drugs can be used to commit physical and sexual assaults as they can sedate or incapacitate a victim, making them more vulnerable to attack.
இவ்வாறு குடிபானத்தில் போதை மருந்தை கலப்பதை "Spiking a drink" என்பர். Rohypnol(or Roofie) மற்றும் Gamma Hydroxybutyrate(GHB) போன்றன அதிகமாக பயன்படுத்தப்படும் "date-rape" drugs ஆகும்.
மதுபானங்களில் கலந்து கொடுப்பதற்காக Recreational drugs like Ecstasy, Lysergic Acid Diethylamide (LSD), Ketamine மற்றும் ஏனைய "party-drugs" பயன்படுத்தப்படுகின்றன. மதுபானத்துடன் இவ்வாறான Stimulants கலப்பதனால், பாதிக்கப்படுபவர்கள்(Victims) கோமா நிலைக்குக் கூடச் செல்லலாம்.
ரொபைனால்: இதனை க்ளப் ட்ரக்(Club Drugs) என்றே அழைக்கிறார்கள். இந்த பெயர்களைத் தவிர பல பெயர்களில் இந்த மருந்து வழங்கப்படுகிறது. ரொபைனால் என்பது இந்த மருந்தை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர். உண்மையில் இந்த மருந்தின் பெயர் Flunitrazepam. இதைச் சாப்பிட்டவுடன் முதலில் நம் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். அதோடு ரத்த ஓட்டத்தை குறைக்கும் இதனால் மயக்கம் வருகிறது.
இந்த மருந்தை அமெரிக்கா தடை செய்திருக்கிறது. பல நாடுகளில் இந்த மருந்தை மருத்துவ காரணங்களுக்காக, தூக்க மாத்திரையாக பயன்படுத்த அனுமதியிருக்கிறது. இதனை டேட்டிங் ரேப் மருந்து என்றும் சொல்கிறார்கள்ம் காரணம் பார்ட்டி,நைட் க்ளப் போன்ற இடங்களில் இந்த மருந்து கலந்த பானத்தை கொடுத்து பாலியல் வன்கொடுமை நடப்பதனால் ஆகும். இந்த மருந்தை நீங்க எடுத்துக் கொண்டால் அது உங்களை செயலிழக்க வைத்திடும், அதோடு உங்களால் எந்த எதிர்வினையும் ஆற்ற முடியாது செய்து விடும்.
பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு வழிமுறைகள்:
பானத்தை கவனியுங்கள்: பொது இடங்களிலோ அல்லது விழாக்களிலோ உங்களது பாணத்தை எவராலும் அணுக முடியாதபடி எப்போதும் உங்கள் கண்பார்வையிலேயே வைத்திருப்பது பாதுகாப்பானது.
அந்நியர்களிடம் எச்சரிக்கை: அறிமுகமில்லாத நபர்கள் கொடுக்கும் பானங்கள் அல்லது திறந்து வைக்கப்பட்ட பாட்டில்களில் இருந்து எதையும் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பானத்தின் மாற்றம்: பானத்தில் வழக்கத்திற்கு மாறான குமிழ்கள்(Fizz), நிற மாற்றம் அல்லது விசித்திரமான சுவை போன்ற அசாதாரண மாற்றங்கள் இருந்தால் அதை உடனே குடிப்பதைத் தவிர்க்கவும்.
உடனடி உதவி: ஒரு பானத்தைக் குடித்த பிறகு வழக்கத்திற்கு மாறாக மயக்கம் அல்லது போதை ஏற்படுவது போல உணர்ந்தால், உடனடியாக நம்பகமான நபர்களிடமோ அல்லது பாதுகாப்பு ஊழியர்களிடமோ உதவி கேட்க வேண்டும். இவை முழுமையாக இயங்க ஆரம்பிக்க 10 - 15 நிமிடங்கள் ஆகலாம்.
ஒரு நபர், ஒரு பானத்தில் வித்தியாசமாக எதையோ கலப்பதை நீங்கள் அவதானித்தால், அவரை பின் தொடரவும். அதன் மூலம், அங்கு வேறோருவருக்கு நடக்கப் போகும் பேராபத்தை முன் கூட்டியே தடுக்க முடியும்.
சிலர் பெண்களை இவ்வாறான இடங்களில் போதைக்கு ஆளாக்கி விட்டு, அவர்களை ஒரு தோழி போல தோள் கொடுத்து தூங்கிக் கொண்டு போய், வாகனங்களில் வைத்து கற்பழிப்பதும் உண்டு.
Keywords: ரொபைனால் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தால் கண்டுபிடிக்க முடியாது என்பது உண்மையா?



Comments
Post a Comment