என்ன தான் ஆண்கள் வெறும் மேலுடன், மேலாடை அணியாமல் இருப்பது சமூகத்தால் இயல்பான விடையமாக பார்க்கப்பட்டாலும் சில ஆண்கள் மேலாடை இன்றி பொது இடங்களில் இருப்பதை விரும்புவதில்லை.
அதற்கு அவர்கள் கூச்ச சுபாவத்தை காரணமாக முன் வைத்தாலும், அவ்வாறு ஆண்கள் தமது மார்பை மூடிக் கொள்ள விரும்புவதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். அது என்ன காரணம்?
உடலுறவின் போது பெண்களின் முலைகளுக்குச்(Women Boobs) செய்யும் அத்தனை சிற்றின்ப சீண்டல்களையும்(Foreplay) ஆண்களின் மார்புகளுக்கும்(Men Chest) செய்யலாம்.
ஆண்களின் மார்புக் காம்புகளில் வகைகள் உள்ளன. சிலருக்கு எப்போதும் கூர்மையாக இருக்கும். ஒரு சிலருக்கு இயல்பு நிலையில் தட்டையாக மார்புக் காம்புகள், அவர்களின் பால் வட்டத்தினுள் மறைந்து காணப்பட்டாலும், அவர்களுக்கு காம உணர்ச்சி அதிகரிக்கும் போது பெண்களின் முலைக் காம்புகள் போல கூர்மையாகி, தடிக்கும்.
அந்த நேரத்தில், அவர்களின் முலைக் காம்புகளை சீண்டினால் அதிக சுகத்தை அவர்கள் அனுபவிப்பார்கள். மூடாக இருக்கும் போது ஆண்களின் மார்பும், மார்புக் காம்புகளும் கூட Sensitive ஆக இருக்கும். பெண்களுக்கு இந்த விஷயம் தெரியாவிட்டாலும் கூட அநேகமான ஆண்களுக்கு இது புரியும். அதனால் நண்பனுக்கு மார்புக் காம்புகள் கூர்மையாகி இருப்பதைப் பார்த்தால் அதனை அமுக்கி மேலும் அவனை மூடாக்க முயல்வார்கள். இது ஆண்களை தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாக்கலாம்.
தன் மார்புக் காம்புகளை வைத்து தான் மூடாக இருப்பதை அறிந்து விடக் கூடாது என்பதற்காகவும் ஆண்கள் அதனை மறைக்க விரும்புவது உண்டு. அட ஆமாங்க, ஆண்கள் மீடாகு, அவர்களுக்கு ஆண்குறி விறைப்படையும் போது அவர்களின் மார்புக் காம்புகளும் சற்றி தடிமனாகி, ஆண்குறி போல விறைப்படைந்து கூர்மையாகும்.
இதனால் தான் சில ஆண்கள் பனியன் அணியாமல் சட்டை அணிந்திருக்கும் போது, அவர்களின் மார்புக் காம்புகள் அவர்களின் சட்டையை குத்திக் கொண்டு வெளித்தெரிவதை அவதானிக்க கூடியதாக இருக்கும்.





















Comments
Post a Comment